181
மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love