229
கனடாவின் டொரண்டோ புறநகரில் இனந்தொியாத நபர் ஒருவா் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினா் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரியான ஜேம்ஸ் தொிவித்துள்ளாா்.
Spread the love