182
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (25.12.22) சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைக்கைதிகளின் நன்னடத்தை காரணமாகவும், சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கும் இந்த விடுதலை கிடைக்கவுள்ளது.
Spread the love