202
யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் குடிலில் போதைப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் நத்தார் குடிலில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுவரொட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love