176
சட்டவிரோதமான முறையில் ருமேனியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு பாரஊர்திகளில் மறைந்திருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அதிலொரு பார ஊர்தியில் எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் 17 பேர் இருந்துள்ளனர்
மற்றைய பார ஊர்தியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
Spread the love