208
இலங்கைக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02.01.23) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது கெமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Spread the love