256
தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.
அந்நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு இடம் பெறவுள்ளது.
Spread the love