169
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.
சந்திப்பின் போது, அரசியல் நிலவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love