184
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(15.01.23)) யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love