174
வெவ்வேறு சட்டங்களினூடாக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கான சதித் திட்டமொன்று இடம்பெறுவதாகவும் அதனூடாக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய(18.01.23) நாடாளுமன்ற சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Spread the love