183
யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறைமா அத்தியட்சகர் மகிந்த குணரட்ண மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறைமா அதிபர் மஞ்சுள செனரத்ன ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்று முன்தினம் புதன்கிழமை புதிதாக பதவியேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love