170
உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசொவ்ற் இன்று (25.01.23) முடங்கியது. அவுட்லுக் மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிக்கு உள்ள்ளாகினர்.
உலகின் பல்வேறு இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறை சீர்செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, யூஏஇ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love