176
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினா் பதவியிருந்து பி.எஸ்.எம்.சாள்ஸ் விலகியுள்ளாா். அவரது பதவிவிலகல் கடிதத்தினை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தொிவித்துள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு இன்று (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love