243
சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Spread the love