Home உலகம் இணைப்பு 02 – துருக்கி – நிலநடுக்கம் 500க்கு மேற்பட்டோர் பலி!

இணைப்பு 02 – துருக்கி – நிலநடுக்கம் 500க்கு மேற்பட்டோர் பலி!

by admin

GETTY IMAGES

துருக்கியின்  சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு  பகுதியில்  இடம்பெற்ற  7.8 அளவில் இட்ம்பெற்ற  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர்  உயிாிழந்துள்ளதுடன்  பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி!

 Feb 6, 2023 at 05:36

துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தினால் நுற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அண்மித்த நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

Smashed cars under a destroyed building in Malatya, Turkey. Photo: 6 February 2023

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More