192
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மாணிக்கவாசகம் மோகனராஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே , கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love