170
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில், கடந்த போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பில் நேற்று (07.02.23) முன்தினம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love