188
9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “ராஜசேனா வெறி” என்று கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்,
அரசாங்க ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே முக்கிய எதிர் கட்சியாக நாடாளுமன்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love