181
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் இருந்து , இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று , யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இருந்தார்.
நீதிமன்ற உதரதரவினை பெற்று சடலத்தை மீட்க காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love