255
ஐசிசியின் 8 ஆவது மகளிா் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இன்று வெள்ளிக்கிழமை தென்னாபிாிக்காவில் ஆரம்பமாகின்றது. இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் போட்டியிடுகின்றன. . இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கெற்றுள்ள நிலையில் , 2 பிாிவுகளாகப் பாிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பிாிவு 1-இல் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளும், பிாிவு 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Spread the love