192
கிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love