159
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை அல்லது செல்வாக்கு செலுத்தப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு பகுதியே இது எனவும் உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love