195
தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினாினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தின் போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தொிவித்ர்ள்ளார்.
Spread the love