179
வீதி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்டிருந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் பொடியப்பு பியசேன சிகிச்சை பலனின்றி டிஉயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் – சென்று கொண்டிருந்த பேருந்துடன் , இவா் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், கடுங்காயமுற்ற இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
Spread the love