195
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். .சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love