Home இலங்கைசர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றில்  சமர்ப்பிப்பு

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றில்  சமர்ப்பிப்பு

by admin

சர்வதேச நாணயநிதியத்துடன்  ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  இன்று நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனூடாக எதிர்கால பயணத்தை தொடர்வதற்கான பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More