173
சர்வதேச நாணயநிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனூடாக எதிர்கால பயணத்தை தொடர்வதற்கான பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love