6
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவணையாகப் பெறப்பட்ட 303 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியக் கடன் வரியின் 1வது தவணையை மீளச் செலுத்த பயன்படுத்தப்பட்டது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளாா்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் அவா் தொிவித்துள்ளாா்
Spread the love