283
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது மெதுவாக பந்து வீசியமைக்காக போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளதனால் , குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
Spread the love