205
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ ஹெலிகொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 09 இராணுவ வீரர்கள் உயிாிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. . இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினா் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love