153
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love