204
சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு இன்றைதினம் அமைச்சர்களான ஜீவன் தொண்டமானும் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றுள்ளனர்.
சேதமாக்கப்பட்ட ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பேன் என்று தெரிவித்திருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், சிவலிங்கம் உள்ளிட்ட சில சிலைகளையும் எடுத்துச் சென்றிருந்தார்.
எனினும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரையிலும் எவ்விதமான நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது என்பதனால் ஆசீர்வாத பூஜை மட்டுமே இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது என தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love