211
வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் இன்று(04) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Spread the love