192
அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு , நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தவிசாளர் சரத் பொன்சேகா ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் 2023 ஏப்ரல் 18 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு செல்லுபடியாகுமென தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love