181
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு ஒத்தி வைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love