197
கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை காவல்துறையினர் 25 மற்றும் 30 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love