228
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது.
குறித்த ஆவணங்களில் உக்ரைனில் இடம்பெற்ற போர் மற்றும் சீனா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணக் கசிவிற்கான மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் மாற்றப்பட்டிருக்கலாமென சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love