208
யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் காவல்துறையினரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 58 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் , இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love