193
சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் , மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம மற்றும் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குற
Spread the love