Home உலகம் செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – எட்டு குழந்தைகள் உட்பட 9 போ் பலி

செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – எட்டு குழந்தைகள் உட்பட 9 போ் பலி

by admin
A parent escorts her child following a shooting at a school in the capital Belgrade on May 3, 2023. – Serbian police arrested a student following a shooting at an elementary school in the capital Belgrade on May 3, 2023, the interior ministry said. The shooting occurred at 8:40 am local time (06:40 GMT) at an elementary school in Belgrade’s downtown Vracar district. (Photo by Oliver Bunic / AFP) (Photo by OLIVER BUNIC/AFP via Getty Images)

செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில்  இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர்  எள 9 போ் உயிரிழந்துள்ளனா். . மேலும் ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவா்  காயமுற்றுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை   காவல்துறையினா்   கைது செய்ய விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த  சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ,  துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்று இருக்கிறது.  காவல்துறையினத் அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குறித்த  மாணவர் போதை பழக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என  தகவல்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More