211
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 6 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேரே இவ்வாறு நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Spread the love