Home இலங்கை 04 ஆளுநர்களை  பதவி விலகுமாறு அறிவுறுத்தல்

04 ஆளுநர்களை  பதவி விலகுமாறு அறிவுறுத்தல்

by admin

04 மாகாணங்களின் ஆளுநர்களை  பதவி விலகுமாறு  ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களையே இவ்வாறு  பதவி விலகுமாறு    அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More