247
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பிறவுண் வீதியில், தொழில்நுட்பக் கல்லூரிக்கு நின்ற பாரிய மரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரிந்து விழுந்துள்ளது. மரம் வேராடு சரிந்து வீதிக்குக்கு குறுக்காக விழுந்தமையால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டு இருந்ததுடன் , மூன்று மின்கம்பங்க்ளும் முறிந்துள்ளது . அத்துடன், முன்பாக இருந்த கடை ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மரம் வெட்டப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டதுடன் , மின்சார சபையினர் முறிந்த மின் கம்பங்களை மாற்றி , மின் இணைப்புக்களை சீர் செய்தனர்.
Spread the love