179
தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அது தொடர்பில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
Spread the love