185
உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டத்தில் கடன் மறுசீரமைப்பிற்கான கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி முன்வைத்ததாக பரிஸ் கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கும் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பரிஸ் கிளப் கடன் வழங்குபவர்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் இக் குழுவில் உள்ளனர்.
Spread the love