304
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள்
தந்தை வேலைக்கு சென்று இருந்த சமயம் , தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார் . குழந்தை கிணற்றுக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவேளை கிணற்றினுள் தவறி விழுந்துள்ளது. குழந்தையை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த போது , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
Spread the love