237
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நயினாதீவு 08ஆம் வட்டார பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு பிள்ளைகளின் தாயான முகமது றிலா சபானா என்பர் குளவி கொட்டுக்கு இலக்கானார். அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
Spread the love