273
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றையதினம் (17) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் , வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்சும் , கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
Spread the love