234
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (19.05.23) ஆளுநர் திருமதி சாள்ஸ் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட காவற்துறையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Spread the love