203
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய அழைப்பாளராக பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மதுஷான் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று (20.05.23) நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றிய அமர்வின் போது புதிய அழைப்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Spread the love